தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/அகதிகளை தடுக்கும் சுவர்

அகதிகளை தடுக்கும் சுவர்

அகதிகளை தடுக்கும் சுவர்


PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தன் எல்லைப்பகுதியில் உள்ள செர்பியா மற்றும் குரேஷியா எல்லையில் 523 கி.மீ., துாரத்துக்கு 13 அடி உயரத்தில் சுவர் எழுப்பியுள்ளது.

ஐரோப்பாவில் இருந்து தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை தடுக்கம் நோக்கில் இந்த சுவர் அமைத்துள்ளது. செர்பியா எல்லையில் 175 கி.மீ., துாரத்துக்கு கடந்த 2015ல் சுவர் கட்டப்பட்டது. பின் 2015 இறுதியில் குரோஷியா நாட்டு எல்லையில் 348 கி.மீ., துாரத்துக்கு சுவர் அமைத்தது. இது இரும்பு முள் வேலியால் அமைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us