உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : செப் 15, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
இன்ஜினியர், ஜனநாயக தினம்
இந்தியாவில் வீடு, அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்கள், பாலங்கள், அணைகள் உட்பட அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதில் இன்ஜினியர்களின் பணி மகத்தானது. புள்ளியியல் நிபுணர், சிவில் இன்ஜினியருமான கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள் (செப். 15) தேசிய இன்ஜினியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவருக்கு 1955ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
* ஜனநாயகத்தின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐ.நா., சார்பில் செப். 15ல் சர்வதேச ஜனநாயகம் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
***
