உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 23, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
உலகில் 7 கோடி பேர் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள். இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 300 வித சைகை மொழி பயன்பாட்டில் உள்ளது. 1951 செப்.23ல் உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் செப். 23ல் சர்வதேச சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'செவித்திறன் குறைபாடு உடையவர்களின் மனித உரிமைகளை அறிவித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சைகை மொழி என்பது தெரியப்படுத்தும் தகவல்களை, சைகை வழியாக மற்றவருக்கு காட்சிபடுத்துவது.
