உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 15, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
‘கரும்பு ருசி தான் என்றாலும் வேரோடு பிடுங்கலாமா' என்னும் பழமொழி, பேராசை படக்கூடாது என்பதைக் காட்டுகிறது.
‘அடிக்கரும்பு இருக்க, நுனி கரும்பு தின்னலாமா' என்ற பழமொழி, சிறந்தவை இருக்கும் போது தீயதை தேர்ந்தெடுக்க கூடாது என்கிறது. ‘கரும்பு கசப்பு என்றால் வாய் தான் குற்றம்' என்ற பழமொழி, நம்மீது உள்ள குற்றத்தை பார்க்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. கரும்பு தின்னக் கூலியா என்பது, பழகிய பழமொழி. கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு செட்டோடு வரும்' என ஒரு பழமொழி உள்ளது.
