தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/நவம்பரில் அக்டோபர் புரட்சி

நவம்பரில் அக்டோபர் புரட்சி

நவம்பரில் அக்டோபர் புரட்சி


PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் 'அக்டோபர் புரட்சியை' நவம்பரில் தான் கொண்டாடுவர்.

1917ல் ரஷ்யாவுக்கும் பிற நாடுகளுக்கும் தேதி வித்தியாசம் இருந்தது. ரஷ்யாவில் அக்., 25 என்றால் மற்ற நாடுகளில் நவ., 7 ஆக இருந்தது. ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் மன்னன் ஆட்சியின் போது தான் புரட்சி ஏற்பட்டது. அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி என்று அதிகாரப்பூர்வமாக இல்லை. ரஷ்யாவில் 'அக்., புரட்சி' என அறிவிக்கப்பட்ட போது மற்ற நாடுகளில் அது நவம்பர் மாதம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us