உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : நவ 04, 2026 02:09 AM
அ நிறம் | அளவு
இந்திய விலங்குகள் நல வாரியம் 1962ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மத்திய அரசுக்கு, விலங்குகள் நலச் சட்டங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்டது. இது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ்
செயல்படுகிறது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. இதில் 28 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் மூன்று
ஆண்டுகள். இதன்தலைமையகம் சென்னையில் இருந்தது. 2018மார்ச்சில்
ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லாம்கர் பகுதிக்கு
மாற்றப்பட்டது.
