தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ உலக நாய்கள் தினம்

 உலக நாய்கள் தினம்

 உலக நாய்கள் தினம்


PUBLISHED ON : ஆக 26, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டு வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு முக்கிய இடம் உண்டு. தன்னை வளர்ப்பவருக்கு விசுவாசமாக இருக்கும். இது ஐந்தறிவு உயிரினம் என்றாலும், சில நேரங்களில் இதன் செயல்பாடு ஆறறிவு கொண்டது போல இருக்கும். வீட்டுக்கு காவலாக இருக்கும் இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஆக.26ல் உலக நாய்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற பலவகை நாட்டு நாய்கள் உள்ளன. தற்போது வெளிநாட்டு வகை நாய்களும் வளர்க்கப்படுகிறது. நாய் வளர்ப்பவர்கள் அவற்றை முறையாக பராமரிப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us