/
தினமலர் டிவி
/
அரசியல்
/
தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல ஸ்ரீகாந்திமதி முடிவு! Ramadoss | Anbumani | PMK | TN Politics

பாமக நிர்வாகக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல், 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல ஸ்ரீகாந்திமதி முடிவு! Ramadoss | Anbumani | PMK | TN Politics
பாமக நிர்வாகக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப் 07, 2025
அரசியல்
மேலும் வீடியோக்கள்
Advertisement