/தினமலர் டிவி/பொது/மனைவி, மகளை பிரிந்ததால் வேதனையில் விபரீத முடிவு pune man jumps to death after facebook live

மனைவி மகளை பிரிந்ததால் வேதனையில் விபரீத முடிவு pune man jumps to death after facebook live

மகாராஷ்டிராவின் புனேவில் போசாரி பகுதியை சேர்ந்தவர் கேசரி பிரசாத் சாஹூ. குடும்ப பிரச்னையால் மனைவியும் மகளும் சில மாதங்களுக்கு முன் இவரை பிரிந்து சென்றுவிட்டனர்.

பிப் 06, 2026

பொது
Google News
மேலும் வீடியோக்கள்