PUBLISHED ON : பிப் 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு நாடு வளர்க்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்றால் அவை விஞ்ஞானமும், இலக்கியமும் தான். நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது அறிவு தான்.
- ஜார்ஜ் வாஷிங்டன்,
காலஞ்சென்ற அமெரிக்க அதிபர்.

