PUBLISHED ON : ஏப் 17, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியலில், படைப்பாற்றலுக்கு இருக்கும் பங்கை, நாம் மறந்துவிடுகிறோம். பகல் கனவு காணவும், கற்பனை வளம் நம்மை இட்டுச்செல்லும் இடத்திற்கெல்லாம் போகவும் நமக்கு நேரம் தேவை.
- எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்ற மூலக்கூறு உயிரியலாளர்