PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு கதவு அடைக்கப்படும் போது மற்றொரு கதவு திறக்கும். ஆனால், நாம் மூடப்பட்ட கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால், திறக்கின்ற மற்றொரு கதவைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
- அலெக்சாண்டர் கிரகாம் பெல்
காலஞ்சென்ற அறிவியல் அறிஞர்