sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

நாளிதழ் இல்லாத நாடு!

/

நாளிதழ் இல்லாத நாடு!

நாளிதழ் இல்லாத நாடு!

நாளிதழ் இல்லாத நாடு!


PUBLISHED ON : அக் 17, 2020

Google News

PUBLISHED ON : அக் 17, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசியாவின் தெற்கு பகுதியில் உயரமான இடத்தில் உள்ளது திபெத் நாடு. கடல் மட்டத்திலிருந்து, 4805 மீட்டர் உயரத்தில் உள்ளது; இங்கு, சீனர்கள் அதிகம் வசிக்கின்றனர்; பிரதானமாக புத்த மதம் பின்பற்றப்படுகிறது; தலைவரை தலாய் லாமா என்பர்.

உயரமான இடத்தில் இருப்பதால் குளிர் அதிகம். ஆண், பெண் உடுத்தும், உடையில் வித்தியாசம் காண முடியாது.

பார்லியை வறுத்து, மாவாக்கி, வெண்ணை அல்லது பால் ஊற்றி, பசைப்போல் கிளறிச் சாப்பிடுவதே முக்கிய உணவு.

மடாதிபதிகள், செல்வந்தர்களின் பிணங்களை மட்டுமே புதைக்கின்றனர்; சாதராண மக்கள் பிணங்களை, துண்டுகளாக்கி கழுகுகளுக்கு இரையாக்குகின்றனர்.

புகைப் பிடிப்பது, திபெத்தில் சட்டப்படி குற்றமாகும். இங்கு, செய்தி தாளோ, பத்திரிகையோ கிடையாது.






      Dinamalar
      Follow us