sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

செம்பருத்தி தேநீர்!

/

செம்பருத்தி தேநீர்!

செம்பருத்தி தேநீர்!

செம்பருத்தி தேநீர்!


PUBLISHED ON : ஜூன் 26, 2021

Google News

PUBLISHED ON : ஜூன் 26, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவையான பொருட்கள்:

ஒற்றைச் செம்பருத்தி பூ - 2

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

பனை வெல்லம், ஏலக்காய் பொடி - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில், சிறிதளவு நீருடன் செம்பருத்தி பூ இதழ்களைப் பிரித்துப் போட்டு கொதிக்க விடவும். அதில் எலுமிச்சை சாறு, பனை வெல்லம் சேர்க்கவும். பின், சிறிதளவு ஏலக்காய் பொடி துாவி இறக்கவும்.

இதை வடிகட்டினால், 'செம்பருத்தி தேநீர்!' தயார். வித்தியாசமான சுவையுடன் இருக்கும்; சிறுவர் சிறுமியர் விரும்பி பருகுவர்.

- இல.வள்ளிமயில், மதுரை.

தொடர்புக்கு: 97897 88989






      Dinamalar
      Follow us