PUBLISHED ON : ஜூலை 24, 2015

அ நிறம் | அளவு
தெற்கு அமெரிக்காவில், 'எல்டோராடோ' என்று நகரம் இருக்கிறது. அந்த நகரம் தங்கத்தால் உருவானது என பழங்கால கட்டுக் கதையில் சொல்லப்பட்டிருந்தது.
16ம் நூற்றாண்டில் புதிய பகுதிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள் கட்டுக் கதைகளை நம்பி புறப்பட்டுப் போய் ஏமாந்தனர்.
