PUBLISHED ON : ஜூலை 24, 2015

அ நிறம் | அளவு
நிலாவில் கார் ஓட்டி நிரூபிக்கப் பட்டு விட்டது. ஆனால், அங்கு ஓட்டியது பெட்ரோல் அல்லது டீசல் வண்டியோ அல்ல. காரணம், நிலாவில் காற்று இல்லாததால் இவ்வகை வண்டிகளை இயக்க முடியாது. அங்கு ஓட்டப்பட்டது மின்சார வண்டிதான். பெட்ரோல் இஞ்சின் இயக்க ஆக்சிஜன் தேவை. இல்லையென்றால் பிஸ்டன் இயங்காது.
