PUBLISHED ON : ஆக 23, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவர்களை குதூகலப்படுத்தும் ஒரே ஒரு மலர் 'சிறுவர் மலர் ! அச்சிறுவர் மலரின் பொறுப்பு ஆசிரியர் அவர்களுக்கு என் இனிய வணக்கம்!
சிறுவர்மலர் புத்தகத்தைத் தொடர்ந்து படிப்பதனால் தான் என்னால் தமிழில் பிழையின்றி எழுத இயல்கிறது. அதனால் ஆசிரியர் என்னை பாராட்டினார்.
மிக்க நன்றி
இப்படிக்குசிறுவர் மலர் வாசகி
ஜெ.க.சுப்பிரியா
11ம் வகுப்பு,
வி.சி.வி.சிசு வித்யோதயா மேல்நிலைப் பள்ளி,
கோவை.

