PUBLISHED ON : ஆக 30, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் மனதுக்கினிய சிறுவர் மலருக்கு வணக்கம்...
எனது அப்பாவின் தாத்தா தேவகோட்டை மாரியப்பர் கடைசிவரை தினமலர் சிறுவர் மலர்
வாசகராக இருந்தார். என் பெற்றோரின் பெற்றோர்கள் இன்றுவரை தினமலர் வாசகர்கள். என் தந்தையும் வாசகர்தான்.
அவர் படைப்புகள் சிறுவர் மலரில் பிரசுரமாகியுள்ளன. இப்போது நானும் எனது சகோதரன் சாய் ஜெயந்தும் நான்காவது தலைமுறையாக சிறுவர் மலர் படித்து பலன் பெற்று வருகிறோம். எங்கள் படைப்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன இப்படி தலைமுறை கடந்து மலர்வீசும் சிறுவர் மலர் வாசகராக இருப்பதில் மகிழ்கிறேன்
இப்படிக்கு,
சு.சாய் ஜனனி
6ம் வகுப்பு,
ஸ்ரீ கிரிஷ் சர்வதேசப் பள்ளி,
சென்னை.

