தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மினி ஸ்டோரி! எலும்பு!

மினி ஸ்டோரி! எலும்பு!

மினி ஸ்டோரி! எலும்பு!


PUBLISHED ON : ஜூலை 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

ஓநாயொன்று இறைச்சி சாப்பிடும்போது அதன் தொண்டையில் ஒரு எலும்பு சிக்கிக்கொண்டது. எத்தனையோ மிருகங்களிடம் அதை எடுத்து விடும்படி கெஞ்சியும் எந்த விலங்கும் அதற்கு உதவ முன்வரவில்லை.

நீண்ட கால்களும், கூரிய அலகும் கொண்ட நாரை, இரக்கப்பட்டு ஓநாயின் தொண்டையில் சிக்கிய எலும்பை எடுத்துவிட்டது.

ஓநாய் கோபத்துடன், ''உனக்கு என்மேல் எத்தனை நாளாய் ஆத்திரம் இருந்ததோ? இப்போது தீர்த்துக் கொண்டாய். உன்னுடைய அலகு என் குரல் வளையை எப்படிக் கிழித்திருக்கிறது பார்! உன்னை நான் சும்மா விடப்போவதில்லை!'' என்று அதன் மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.

துஷ்டர்களோடு சகவாசம் வைத்துக்கொள்வதும், உதவிசெய்வதும் உயிருக்கே அபாயம் விளைவிக்கும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us