தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சரியா... தவறா?

சரியா... தவறா?

சரியா... தவறா?


PUBLISHED ON : ஜூலை 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

மனிதனுக்கு மூன்று வகையான விலா எலும்பு உள்ளது.

சரி: ஏழு ஜோடி நிஜ விலாஎலும்புகள் முதுகெலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும், மூன்று ஜோடி போலி எலும்புகள் ஏழாவது நிஜ எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும். மற்றும் இரண்டு ஜோடி எலும்புகளின் முன்பகுதி எந்த எலும்புடனும் இணைக்கப்படாமல் இருக்கும்.

பூமியை தோண்ட தோண்ட வெப்பம் அதிகரிக்கும்.
சரி: தரை மட்டத்திலிருந்து 30 மீட்டர் ஆழம் முதல் வெப்பநிலை அதிகரிக்கும். ஒவ்வொரு 300 மீட்டர் ஆழத்திற்கும் வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும். உதாரணமாக, தங்க சுரங்கங்களில 130 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை வரை இருக்கும். பூமியின் மையப்பகுதி சூரியனின் மையப்பகுதியை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us