
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பித்தளைப் பாத்திரத்தில் சமையல் செய்யும் போது, நுண்ணிய அளவில் உணவில் அந்த உலோகம் சேர்கிறது. இதனால் சில நன்மைகள் உண்டு.
* நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்
* உடல் இயக்கத்திற்கு உதவும்
* வளர்சிதை மாற்றத்திற்கு துணை புரியும்
* உடல் இயற்கையாக செயல்பட துாண்டுகோலாக விளங்கும்.
தரமான பித்தளைக் குடத்தில், தண்ணீர் சேமித்துக் குடித்தால், உடலில் வெப்பத்தின் தாக்கம் குறையும். வெந்நீர் வைத்துக் குடித்தால், சரும நோய்கள் தீர சக்தி கிடைக்கும்.
பித்தளைப் பானையில் சமைத்தால், மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்பு சத்து போன்றவை வீணாகாமல் உடலுக்கு கிடைக்கும்.

