PUBLISHED ON : ஜூலை 24, 2015

அ நிறம் | அளவு
நீர்க்காகங்களின் காலில் உள்ள நகங்கள், அவை நீந்துவதற்கு வசதியாய் அமைந்திருக்கிறது. எனவே, கிழக்குப் பகுதியில் சில மீனவர்கள் இந்த நீர்க்காகங்களைப் பழக்கப்படுத்தி மீன்களைப் பிடித்து வர அனுப்புவர்.
மீன்களைக் கொத்தி வரும் அந்த நீர்க்காகங்கள் அந்த மீனை அவை சாப்பிட்டு விட முடியாத அளவிற்கு, அதன் கழுத்தில் உலோகத்தால் செய்யப்பட்ட வளையம் ஒன்றை இறுக்கமாகப் போட்டு அனுப்புவர். பிடித்து வந்த மீனை இவர்கள் வியாபாரம் செய்வர்.
அய்யோ பாவம்!
