தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உலகெங்கும் வெப்பம் அதிகரிப்பது ஏன்?

உலகெங்கும் வெப்பம் அதிகரிப்பது ஏன்?

உலகெங்கும் வெப்பம் அதிகரிப்பது ஏன்?


PUBLISHED ON : ஜூலை 24, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூரிய மண்டலத்தில் பூமி சுற்றிவரும் போது குறிப்பிட்ட மாதங்களில் சூரியனை நெருங்கி வருவதால் வெப்பம் அதிகரிக்கும்; பகல் நீடிக்கும். இது பூமிக்குப் பொதுவான நியதி. ஆனால், மனிதன் தன் முன்னேற்றங்களுக்காக பூமியை சூடுபடுத்தி வருவது கவனிக்கத்தக்கது. ரசாயனப் பொருட்களின் தொழிற்சாலைகளாலும், மரங்களை வெட்டி வருவதாலும், மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைடு வாயு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவைகளாலும் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது. 'இதுவே உலக சூழ் வெப்பம்' எனப்படுகிறது. மோட்டார் வாகனங்களில் ஹைட்ரஜன் வாயு பயன் படுத்தும் உத்தி உலகம் முழுவதும் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us