/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (21)
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (21)
PUBLISHED ON : ஆக 19, 2016

ஹாய்... ஹாய்... மாணவாஸ்... Are you ready to learn english? போனவாரம் கொடுத்த ஹோம் ஒர்க்ஸ் எல்லாம் செய்தீர்களா? குட்!
அதன் தொடர்ச்சியைதான் இந்த வாரமும் சொல்லித் தரப்போறேன். சரியா? Weak verb பட்டியல் கொஞ்சம் தர்றேன். 98% வினைச் சொற்கள் இப்படித்தான் வரும்.
Present tense - Past tense - Past participle
Deceive ஏமாற்று - Deceived - Deceived
Bath குளி - Bathed - Bathed
Damage சேதப்படுத்து - Damaged - Damaged
Believe நம்பு - Believed - Believed
Despatch அனுப்பு - Despatched - Despatched
Obey கீழ்ப்படி - Obeyed - Obeyed
Bark குரை - Barked - Barked
Insist வற்புறுத்து - Insisted - Insisted
Start புறப்படு - Started - Started
Requestவேண்டு - Requested - Requested
அதேபோல, En என்று முடிகிற வினைச் சொற்களும், Ed என்று மாறும். உதாரணம்:
Present tense - Past tense - Past participle
Widen அகலப்படுத்து - Widened - Widened
Lighten ஒளியேற்று - Lightened - Lightened
Roughen கரடுமுரடாக்கு - Roughened - Roughened
இதேபோல், Fy என முடிகிற சொற்களும் ied என்று முடியும்.
Present tense - Past tense - Past participle
Terrify பயமுறுத்து - Terrified - Terrified
Glorify மேன்மைப்படுத்து - Glorified - Glorified
Classify வகைப்படுத்து - Classified - Classified
அதேபோல், EN, EMல் தொடங்கும் சொற்களும் , ED என்று முடியும்.
Present tense - Past tense - Past participle
Enrage கோபமூட்டு - Enraged - Enraged
Enjoy மகிழ்ச்சி கொள் - Enjoyed - Enjoyed
Entitle பட்டம் சூட்டு - Entitled - Entitled
சில சொற்கள் மூன்று நிலையிலும் மாற்றம் இல்லாமல் இருக்கும். அவற்றுள் சில
Present tense - Past tense - Past participle
Thrust திணி - Thrust - Thrust
Spread பரப்பு - Spread - Spread
Shut மூடு - Shut - Shut
Hit மோது - Hit - Hit
Cut வெட்டு - Cut - Cut
Cast எறி - Cast - Cast
Burst வெடி - Burst - Burst
Put வை - Put - Put
இவற்றை வைத்து வாக்கியங்களை அமைத்துப் பழகுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். அதுவரை...
Until then bye, bye
- Varshita.