தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளம் வயதில் இதய நோய்!

இளம் வயதில் இதய நோய்!

இளம் வயதில் இதய நோய்!


PUBLISHED ON : டிச 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுவாக, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான், மாரடைப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. தற்போது, அந்த நிலை மாறியுள்ளது. இளைஞர்களிடையே, 'அக்யூட் மயோகார்டியல் இன்ப்ராக் ஷன்' எனும் இதயத்திசு இறப்பு நோய் அதிகம் உள்ளது.

இளம் வய்தில், இதயக் கோளாறு அதிகரிக்க முக்கிய காரணம் புகைபிடித்தல், போதைப் பொருள் பயன்படுத்துதல், மது அருந்துதல், உடற்பயிற்சியின்மை போன்றவையாகும்.

முன்னெச்சரிக்கையாக மருத்துவ பரிசோதனை உரிய காலத்தில் செய்தால் மட்டுமே, எதிர்கால ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தர முடியும்.

குறிப்பாக, இரவுப்பணி, துரித உணவுகள், மசாலா அதிகம் கலந்த கார உணவுகள், மன அழுத்தம் போன்றவற்றால், இளைஞர்களை, இந்த நோய் தாக்குகிறது. முறையான, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இரவுப் பணியில் ஈடுபடுவோர், உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us