தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சீத்தாப்பழ பாயாசம்!

சீத்தாப்பழ பாயாசம்!

சீத்தாப்பழ பாயாசம்!


PUBLISHED ON : டிச 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 21, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பெரிய சீத்தாப்பழம் - 1

வெல்லம் - 100 கிராம்

முந்திரிபருப்பு - 5

தேங்காய், தண்ணீர் - தேவையான அளவு

நெய், ஏலத்துாள் - சிறிதளவு.

செய்முறை:

தேங்காயை துருவி பால் எடுக்கவும். சீத்தாப்பழத்தில் கொட்டை நீக்கி, சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், தண்ணீருடன் சீத்தாப்பழத்தை போட்டு வேக வைக்கவும். வெந்ததும், வெல்லம், தேங்காய்ப்பால் கலக்கவும்.

வெல்லம் நன்றாக கரையும் வரை தீயை, மிதமாக ஏரியவிடவும். பின், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலப்பொடியை சேர்க்கவும்.

சுவையான நறுமணம் மிக்க, 'சீத்தாபழ பாயாசம்' தயார். அனைவரும் விரும்பி உண்பர். சத்துக்கள் நிறைந்தது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாக வழங்கலாம்.

- எஸ்.ப்ரியம்வதா, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us