தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/களைப்பின் காரணங்கள்!

களைப்பின் காரணங்கள்!

களைப்பின் காரணங்கள்!


PUBLISHED ON : அக் 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்னன்னு தெரியலை; ஆனால், உடம்பு ரொம்ப களைப்பாக இருக்கிறது என்று நம்மில் பல பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா பட்டூஸ்!

* உணர்ச்சிவசப்படுதல், மனத்தளர்ச்சி, மற்றும் அதிக எதிர்பார்ப்புகள் போன்றவைகளால் களைப்பு ஏற்படும்.

* அதிக உழைப்பால் லாக்டிக் அமிலம், கரியமில வாயு போன்ற கழிவு பொருள்கள் அதிகளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை எளிதில், களைப்படைய வைக்கும்.

* அவசரமாக உண்பதாலோ, சரியாக உண்ணாமையாலோ உடலில் சர்க்கரை சத்து குறைவு ஏற்பட்டு களைப்பு உண்டாகும்.

* அதிக உடற்பயிற்சி, குறைந்த தூக்கமும் களைப்பு ஏற்பட காரணமாகும்.

* குறைந்த காலத்துக்குள் பிறக்கிற குழந்தைகள், வளர்ந்ததும் எளிதில் அதிகம் களைப்படைகின்றனர் என்று சமீபத்திய கண்டுபிடிப்பு சொல்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us