தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெள்ளரி பச்சடி!

வெள்ளரி பச்சடி!

வெள்ளரி பச்சடி!


PUBLISHED ON : அக் 17, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

வெள்ளரிகாய் - 1

துருவிய தேங்காய் - 50 கிராம்

பொரிகடலை - 50 கிராம்

மிளகாய் வற்றல் - 2

சீரகம் - 1 தேக்கரண்டி

பெருங்காயம், உளுந்தம் பருப்பு, கடுகு, எண்ணெய், மஞ்சள்பொடி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சுத்தம் செய்த வெள்ளரிகாயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்; துருவிய தேங்காய், பொரிகடலை, சீரகம், மிளகாய் வற்றல், மஞ்சள்பொடியுடன் உப்பு போட்டு நைசாக அரைக்கவும்.

எண்ணெயில், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, துருவிய வெள்ளரி, அரைத்த மசாலாவைக் கலக்கவும். சுவைமிக்க, 'வெள்ளரி பச்சடி' தயார்.

சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்; சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

உடல் கொழுப்பை கரைக்கும்; சுலபமாக 10 நிமிடத்தில் தயாரித்து விடலாம்.

- சத்யா பாபு, கோவை.

தொடர்புக்கு: 73391 03567

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us