தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டீஸ் கார்னர் !

குட்டீஸ் கார்னர் !

குட்டீஸ் கார்னர் !


PUBLISHED ON : ஜன 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 14, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிம்பிள் சயின்ஸ் ! : தேன் இருக்கும் பாட்டிலில் இருந்து தேனை மெதுவாக வேறு பாத்திரத்தில் கொட்டும்போது, பாட்டிலின் வாய் அருகே ஒரு கத்தியால் வெட்டினால், கத்தியின் கீழ்லுள்ள தேன் கீழேயும், கத்தியின் மேலுள்ள தேன் பாட்டிலின் உள்ளே மீண்டும் செல்வதைப் பார்க்கலாம். இதற்கு காரணம் என்ன? பாட்டிலிலிருந்து தேன் வெளியே கொட்டும் போது இரண்டு விசைகள் செயல்படுகிறது. அதாவது புறப்பரப்பு இழுவிசையும், புவியீர்ப்பு விசையும் ஆகும். புவியீர்ப்பு விசை தேனை பாட்டிலிலிருந்து கீழ்நோக்கி இழுக்கிறது. நாம் கத்தியால் பாய்ந்துக் கொண்டிருக்கும் தேனை பாட்டிலின் வாயருகே வெட்டும்போது,தொங்கிக் கொண்டிருக்கும் சிறிதுதேன் மீண்டும் பாட்டிலுக்குள் இழுக்கப்படுகிறது. அதாவது, புறபரப்பு இழுவிசை மூலம் தேன் பாட்டிலுக்குள் செல்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us