தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!


PUBLISHED ON : ஜூலை 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்காவை சேர்ந்த ஜான்.டி.ராக்பெல்லர் மிகவும் புகழ்பெற்ற தொழில் அதிபர் மற்றும் மனிதர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். 55 கோடி டாலர் பணத்தை ஒரு தரும ஸ்தாபனத்திற்கு இனாமாக கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தின் பெம்புரோக்ஷயர் என்ற இடத்தை சேர்ந்தவர் லில்லியன்லோவ். 103 வயது நிரம்பிய பாட்டிதான் பிரபல பேஸ்புக் வெப்சைட்டை-டை பயன்படுத்தும் மிகவும் வயதான வாடிக்கையாளர். காரணம், லில்லியன் இந்த வெப்சைட் மூலம் தனது ஏழு பேர குழந்தைகளுடனும் 13 கொள்ளு பேரக் குழந்தைகளுடனும் தனது அன்பை தினமும் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக உள்ளது என்கிறார் இந்த சூப்பர் பாட்டி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us