தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சரியா... தவறா?

சரியா... தவறா?

சரியா... தவறா?


PUBLISHED ON : ஜூலை 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு துண்டு சாதாரண இரும்பின் மீது மின்னல் பாய்ந்தால் அது காந்தமாக மாறும்.

சரி: மின்னலிலுள்ள மின்சாரம் இரும்பு துண்டின் மீது பாயும்போது இரும்பு காந்தமாக மாறிவிடும். ஒரு மின்னல் கற்றையில் 100 மில்லியன் வோல்ட் மின்சாரம் உள்ளது.

ஒருமுறை சவுதி அரேபியன் பாலைவனத்தில் எரி நட்சத்திரம் ஒன்று விழுந்த போது மணல் கண்ணாடியாக மாறியது.

சரி: 1865ம் ஆண்டு பாலைவனத்தில் விழுந்த எரி நட்சத்திரத்திலிருந்து வெளியேறிய வெப்பம் அங்கிருந்த மணலை கண்ணாடியாக மாற்றியது. சாதாரணமாக மணலை அதிக வெப்பநிலைக்கு சூடு படுத்திதான் கண்ணாடி தயாரிக்கப் படுகிறது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us