PUBLISHED ON : மே 20, 2011

அ நிறம் | அளவு
ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தை சுற்றியுள்ள எரிலைப் பகுதியில் காணப்படும் சலவை கூழாங்கற்களை 'டெவில் மார்பிள்ஸ்' என்பர். இந்த பெரிய பாறைகள் 4 மீட்டர் உயரமும் 7 மீட்டர் அகலமும் கொண்ட கூழாங்கற்கள் ஒன்றன் மீதாக ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது போல் இருக்கும்!
