தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!

குட்டீஸ் கார்னர்!


PUBLISHED ON : மே 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

ஜப்பானியர்கள்தான் உலகிலேயே அதிக அளவு கடல் உணவை உண்பவர்கள். ஒரு ஜப்பானியர் சராசரியாக ஆண்டுக்கு 75 கிலோ கடல் உணவை சாப்பிடுகிறார். உலக மக்கள் தொகையில் ஜப்பானியர்கள் இரண்டு சதவீதம்தான். ஆனால், இவர்கள் உலகிலுள்ள மொத்த மக்கள் சாப்பிடும் உணவில் மூன்றில் ஒரு பங்கை சாப்பிடுகின்றனர். உலகிலேயே கடல் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா.

'ருபி' என்ற ஆங்கில சொல் 'ருபியா' என்ற சமஸ்கிருத மொழியில் இருந்து தொன்றியது. ருபியா என்றால் 'வெள்ளி' என்றுப் பொருள். ஆரம்ப காலத்தில் ரூபாய் வெள்ளி நாணயமாக இருந்தது. 19ம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகளவு வெள்ளி கண்டுப்பிடிக்கப் பட்டது. இதனால் ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டது. 1898ல் ரூபாயின் மதிப்பு தங்கத்தின் மதிப்புடன் பொருத்தி இந்த சரிவை சரி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us