தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உணவு விதிகள்!

உணவு விதிகள்!

உணவு விதிகள்!


PUBLISHED ON : நவ 05, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உணவே, வாழ்வின் இனிமையை நிர்ணயிக்கிறது. உணவு தயாரிப்பில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விதிகள் பற்றி பார்ப்போம்...

* முழு தானியங்களையே பயன்படுத்த வேண்டும்

* தீட்டப்படாத, கைக்குத்தல் அரிசி, கோதுமை, அவல் பயன்படுத்த வேண்டும்

* மைதா நுாடுல்ஸ், பாஸ்தா, வெள்ளை பிரெட், பிஸ்கட், பரோட்டா போன்றவற்றை தவிர்க்கவும்

* வாரம் இருமுறை கீரை சேர்த்துக் கொள்ளவும்

* கறிவேப்பிலை பொடியை குழம்பிலும், சட்னி வகைகளிலும் கலந்து பயன்படுத்தவும்

* பச்சை காய்கறிகளால் சாலட் செய்து உண்ணவும்

* தினமும், மூன்று கப் பால் குடிக்கவும்

* தயிர், மோர், பன்னீர் மற்றும் சீஸ் போன்றவற்றை எந்த வடிவிலும் பயன்படுத்தவும்

* மொச்சை, காராமணி, பச்சை பயிறு, கொண்டைக் கடலை, பட்டாணி, பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் என, பயிறு வகைகளை பயன்படுத்தவும்

* ஒவ்வொரு மாதமும் சமையல் எண்ணெய் வகையை மாற்றி பயன்படுத்தவும்

* தினமும், இரண்டு வகை பழங்கள் சாப்பிடலாம்

* நிறைய தண்ணீர் அருந்தவும்; ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிக்காத உணவு பொருட்களையே பயன்படுத்தவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us