தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/செய்து பாருங்கள்!..

செய்து பாருங்கள்!..

செய்து பாருங்கள்!..


PUBLISHED ON : ஜன 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாங்க குட்டீஸ் ஒரு கிப்ட் பேப்பர் மற்றும் அதை கட்டுவதற்கு, 'பேப்பர் டாக்'கும் ரெடி பண்ணலாமா?

தேவையான பொருட்கள்: பிளெயின் கலர் பேப்பர், வாட்டர் கலர், பிரஷ்கள், சிசர்ஸ், கம், கலர் ரிப்பன்கள்.

செய்முறை:

1. முதலில் பிளெயின் கலர் பேப்பரை எடுத்து அதில் வாட்டர் கலர் பிரஷ் மூலமாக உங்களுக்கு விருப்பமான டிசைன்சை வரைந்து காய வைத்து விடுங்கள்.

2. பெயர் மற்றும் விலாசம் எழுத வேறு வண்ண பேப்பர் ஒன்றை இரண்டாக மடித்து பசையால் ஒட்டி தேவையான அளவு வெட்டி ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள்.

3. கலர் ரிப்பனை சிறிதாக அழகாக வெட்டி, 'டாக்' ஆக பயன்படுத்திக் கொள்ளவும்.

டிப்ஸ்: கீப்ட் ரேப்பர் பளிச்சென்று தெரிய 'காண்ட்ராஸ்ட்' கலர்களாக பயன்படுத்தவும். (உதாரணம் பச்சை - ஆரஞ்சு, நீலம், மஞ்சள்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us