தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரியுமா உங்களுக்கு...

தெரியுமா உங்களுக்கு...

தெரியுமா உங்களுக்கு...


PUBLISHED ON : செப் 12, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* முதல் உலக யுத்த காலத்தில் தான் முதன் முதலாக இந்தியாவில் தீப்பெட்டி தொழிற்சாலை கள் ஏற்பட்டன.

* புகழ்பெற்ற ஆங்கில கவிஞர் டென்னிசன் தனது 10வது வயதிலேயே 6,000 சொற்களைக் கொண்ட கவிதையை எழுதினார்.

* கலிபோர்னியாவில் உள்ள தேசிய பூங்காவில் 'நிறுவனர் மரம்' என்ற மரம் உள்ளது. இதன் உயரம் 364 அடி ஆகும்.

* தாயின் இதயத் துடிப்பை விட கருப்பை யில் உள்ள குழந்தையின் இதயத் துடிப்பு இரு மடங்கு அதிகமாவே இருக்கும்.

* கோழியின் தமிழ் பெயர்கள், குருகு, காலாயுதம், குக்குடம், அதண்டை, பைப்புள், வாரணம்' முதலியவையாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us