PUBLISHED ON : ஏப் 16, 2022

அ நிறம் | அளவு
யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள காட்டில் தீப்பிடித்தால், பயங்கரமாக இருக்கும். எரியும் நெருப்புடன், அதி பயங்கர வெடிச்சத்தம் திடுக்கிட வைக்கும்.
இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்...
யூகலிப்டஸ் மரம், ஒருவகை எண்ணெய் பசை நிறைந்தது. மரத்தில் நெருப்பு பட்டவுடன், அதில் உள்ள எண்ணெய் சூடாகி வெடிக்கும் தன்மை ஏற்படுகிறது; இதனால் தான், அந்த வகை மரம் எரியும் போது, கடும் வெடிச்சத்தம் கேட்கிறது.
