தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெந்தயக் களி!

வெந்தயக் களி!

வெந்தயக் களி!


PUBLISHED ON : ஜன 16, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 16, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - 2 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 100 கிராம்

புழுங்கல் அரிசி, ஏலக்காய் - சிறிதளவு

கருப்பட்டி, நல்லெண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

வெந்தயம், அரிசி, உளுந்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து, கெட்டி மாவாக அரைக்கவும். பொடித்த கருப்பட்டியை, தண்ணீரில் கொதிக்க வைத்து அரைத்த மாவு, ஏலக்காய் துாள் சேர்த்து, கிளறவும். வெந்தவுடன், நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் இறக்கவும்.

சுவைமிக்க, 'வெந்தயக் களி' தயார். முதுகு வலியைப் போக்கும் இயற்கை மருந்து. சிறுவர், சிறுமியரும் விரும்பி உண்பர்.

- எஸ்.சிந்துஜா, திருப்பூர்.

தொடர்புக்கு: 93440 93746

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us