PUBLISHED ON : ஜூன் 29, 2012

அ நிறம் | அளவு
மீன்களில் 'பிரான்ஹா' என்பது ஒரு வகையான மீன். இது சரியான பயங்கரவாதி. இவை, தென் அமெரிக்க கடலில் காணப்படும். இவற்றின் நீளம் ஆறங்குலம்தான். ஆனால், தன்னைவிடப் பெரிய விலங்குகளை கூட கொல்லக் கூடியது. ஒரே கடியில் விரலைத் துண்டித்துவிடும் அளவுக்கு, இதன் பற்கள் கத்தி போன்று கூர்மையாக இருக்கும். மிகவும் மூர்க்க குணம் கொண்ட இந்த மீன் நூற்றுக்கணக்கில் கூட்டமாகவே வாழும். ஒரு மனிதனை இந்த மீன் கூட்டம் ஐந்தே நிமிடத்தில் சாப்பிட்டு விடும் என்றால் பார்த்துக்கோங்களேன்!
