தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உன் வயதென்ன மரமே?

உன் வயதென்ன மரமே?

உன் வயதென்ன மரமே?


PUBLISHED ON : ஜூன் 29, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் பிறந்த வருடத்தை வைத்து, நம்முடைய வயதை கணக்கிடுவோம்தானே குட்டீஸ். இதே போல், மரங்களின் வயதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

பொதுவாக, ஒரு மரத்தின் அடிப் பகுதியை குறுக்காக வெட்டினால், அதன் நடுப்பகுதியில் இருந்து வெளிவட்டம் வரை அடுக்கடுக்காக பல வளையங்கள் காணப்படும். இந்த வளையத்தை எண்ணி அந்த மரத்தின் வயதை கணக்கிடலாம். அதாவது, மரத்திற்கு ஒரு வயது ஏறும்போது, மரத்தின் கட்டையில் ஒரு வளையம் உண்டாகும். இதை வைத்துதான் கணக்கிடுகின்றனர்.

ஓஹோ.......... இதுதான் ஐடியாவா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us