தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : நவ 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* குக்கரில் உள் தட்டு வைத்து, பாத்திரம் வைத்து சமைப்பதினால் அடியில் உப்புக்கறை போல் ஏற்பட்டுவிடக்கூடும். அதைத் தவிர்க்கப் புளித்துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சம் பழத்தோல் போட்டு பாத்திரம் வைத்து சமைத்தால் கறை ஏற்படாது.

* அதிரசம் செய்து விட்டீர்களா? ஆனால், கடிப்பதற்கு மெதுவாக இல்லாமல் கரடு முரடாக இருக்கிறதா? இட்லிக் குக்கரில் வைத்து ஆவியில் அவிய விட்டு எடுத்தால் சுவையாக இருக்கும், மிருதுவாகவும் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us