PUBLISHED ON : நவ 15, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதனால் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில்தான் நீந்த முடியும். ஆனால் மீன்களோ மனிதனை விட மிகவும் வேகமாக நீந்துகின்றன. குறிப்பாக...
டால்பின் மணிக்கு 48 கி.மீட்டர்.
புலிச்சுறா மணிக்கு 53 கி.மீட்டர்.
மர்லின் மணிக்கு 80 கி.மீட்டர்.
செயில் மீன் மணிக்கு 110 கி.மீட்டர்.