தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : ஜூன் 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரவு சாப்பாடு தாமதமானால்...

தற்போது, வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் மற்றும் முன்னேற முழு மூச்சுடன், உழைப்பவர்களின், இரவு உணவு நேரம் இரவு, 10:00 மணிக்கு மேல் ஆகிறது.

வழக்கமாக, அனைத்து வேலைகளையும் முடித்து இரவு, 10:30 அல்லது, 11:00 மணிக்கு வயிறு முட்ட உண்டு துாங்கப் போகிறவர்களும் உண்டு.

இது, உடல் நலத்துக்கு உகந்ததல்ல என, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இப்படி, தொடர்ந்து உண்டால், உடல் பருமன் அதிகரிக்கும்.

காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணிக்கு உட்பட்ட நேரத்தில்தான், இரண்டு, அல்லது, மூன்று வேளை உண்ணலாம். இரவு, 8:00 மணி முதல், காலை, 8:00 மணி வரை சாப்பிடுவதை தவிர்த்தாலே, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us