PUBLISHED ON : ஜூன் 22, 2018

அ நிறம் | அளவு
காண்டா மிருகத்தின் கொம்பு, மனிதனுக்கு ஊட்டம் அளிக்க வல்லது என்பது கிராம மக்கள் நம்பிக்கை. விஞ்ஞானம் இதைப் பற்றி முடிவு செய்யவில்லை.
ஆனால், காண்டாமிருகத்தின் கொம்பை, பொடி செய்து பானமாகத் தயார் செய்து பயன்படுத்துகின்றனர்.
முற்காலத்தில், காண்டாமிருக கொம்பாலான கோப்பையை அரசர்கள் உபயோகித்தனர். விஷம் கலந்த எந்த திரவத்தையும், இதில் ஊற்றினால், நிறம் மாறி விடும். அதனால், மன்னர்களின் உயிர் காக்கும் பாத்திரமாக, காண்டாமிருக கொம்புகள் இருந்துள்ளன. அப்படி போடு!
