தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : பிப் 13, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* உடலில் களைப்பும், மூளையில் சோர்வும் ஏற்படுவதை அறிவிக்கும் செயலே கொட்டாவி

* உண்ணும் உணவில், அதிகப் படியாக புரதம், புளிப்பு பொருள்கள் இருந்தால், அவற்றைச் சிதைக்கும் போது, ஏற்படும் வாயு ஏப்பமாக வெளிவருகிறது

* உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல்பட முடியாத போது ஏற்படும் சுவாச சிக்கலே விக்கலாக மாறுகிறது

* உணவுப் பாதையில் செல்லவேண்டிய உணவுத் துணுக்குகள் சுவாசப் பாதையில், பாதை மாறி நுழையும் போது, புரை ஏறுதல் நிகழ்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us