
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நோபல் பரிசு ஐரோப்பிய நாடான சுவீடன், ஸ்டாக் ஹோம் என்ற நகரில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆனால், 'நோபல் அமைதி' பரிசு மட்டும், ஐரோப்பிய நாடான நார்வே, ஆஸ்லோ நகரில் வழங்கப்படுகிறது
* நோபல் பரிசை அதிகபட்சமாக, மூன்று பேர் பகிர்ந்து கொள்ள முடியும்
* நோபல் அமைதி பரிசு, 1972ல் யாருக்குமே வழங்கப்படவில்லை.

