தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கடுக்காய் பானம்!

கடுக்காய் பானம்!

கடுக்காய் பானம்!


PUBLISHED ON : ஆக 14, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

கரிசலாங்கண்ணி இலை - 1 கப்

கடுக்காய் தோல் - 10

பனங்கற்கண்டு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

கரிசலாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தவும்; கடுக்காயில் விதையை நீக்கி, தோலை சுத்தம் செய்யவும். இரண்டையும் சேர்த்து நன்றாக பொடிக்கவும்.

தண்ணீரை கொதிக்க வைத்து, இந்த பொடியை சிறிதளவு சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் இறக்கி வடிகட்டி, பனங்கற்கண்டு கலக்கவும். சுவைமிக்க, 'கடுக்காய் பானம்!' தயார்; சூடாகவோ, குளிர வைத்தோ பருகலாம்.

செலவில்லாத ஆரோக்கிய பானம்; உடல் உஷ்ணத்தை குறைக்கும்; பலவீனம் மறையும்.

- எம்.ஏ.நிவேதா, திருச்சி.

தொடர்புக்கு: 97503 33265

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us