
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மிதியடி நகரம் என அழைக்கப்படுகிறது, கான்பூர்
* சணல் நகரம் என அழைக்கப்படுகிறது, கோல்கட்டா
* கோதுமை நகரம் என அழைக்கப்படுகிறது, பஞ்சாப்
* கயிறு நகரம் என அழைக்கப்படுகிறது, பாலக்காடு
* பறவை நகரம் என அழைக்கப்படுகிறது, திருக்கழுக்குன்றம்
* பட்டு நகரம் என அழைக்கப்படுகிறது, காஞ்சிபுரம்.
* தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையம் என அழைக்கப்படுகிறது.
* இந்திய திரையுலகின் மிக உயர்ந்த விருதான, 'தாதா சாகேப் பால்கே' விருதை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் பிருத்விராஜ் கபூர், ராஜ் கபூர் ஆகியோர் பெற்றுள்ளனர்.

