
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அட்டையில் பிப் 3, 1989 சிறுவர்மலர் அட்டையை அலங்கரித்த இந்த குட்டிப் பெண்தான் இன்றைய அட்டையை அலங்கரித்திருக்கும் அழகு மங்கை காமாட்சி. எம்.எஸ்.சி., பி.எட்., முடித்து இன்று பள்ளி ஆசிரியையாக உள்ளார். தன்னுடைய மாணவர்களுக்கு நம் இதழில் வரும் பொது அறிவு விஷயங்கள், புராணக்கதைகள், புதிர் பகுதிகள், உங்கள் பக்கம் முதலியவற்றை பற்றிச் சொல்லி, சிறுவர் மலர் இதழில் வரும் போட்டிகளில் கலந்து கொள்ளும்படி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.