தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ப்ளாஷ் பேக்!

ப்ளாஷ் பேக்!

ப்ளாஷ் பேக்!


PUBLISHED ON : மார் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி.ரத்தீஷ். பெற்றோர்: தாஸ் - செல்வகுமாரி, மாமல்லபுரம்.

அன்று: ஜூலை 11, 2008, சிறுவர்மலர் இதழின் அட்டையில், இவரது படம் பிரசுரமாகியது. அப்போது வயது, 10.

இன்று: வயது 19; விஷூவல் கம்யூனிகேஷனில் டிப்ளமோ முடித்துவிட்டு, குறும்படம் எழுதியும், நடித்தும் வருகிறார்.

சிறுவயது முதல், தமிழ் ஆர்வம் மிக்க இவர், இன்றும் சிறுவர் மலர் இதழின் அதிதீவிர வாசகர். திரைப்படத் துறையில் சாதனை புரிய வாழ்த்துக்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us